நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் அலவ்வ பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: