சிறைச்சாலை கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


இன்றைய தினம் சிறைச்சாலைகளில்  மேலும் 71 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 4087 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 3347 பேர் குணமடைந்திருப்பதோடு மேலும் 731 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: