நாடு திரும்பிய இலங்கையர்கள்


வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 251 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் இருந்து 11 விசேட விமானங்கள் ஊடாக குறித்த இலங்கையர்கள் கடந்த 24 மணிநேரத்திற்குள் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்  கட்டார் தோஹா நகரில் இருந்து 103  பேரும் அபுதாபியில் இருந்து 47 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: