தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு


தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தூன்தூவ கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்


No comments: