முகக் கவசம் அணியாதிருந்த 300 பேருக்கு என்டிஜன்ட் பரிசோதனை - இருவருக்கு கொரோனா


கொழும்பில் முகக் கவசம் அணியாதிருந்த 300 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட ரெப்பிட் என்டிஜன்ட் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments: