18 கிலோ ஐஸ் ரக போதைப் பொருளுடன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி - கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபட்டு வந்த அதிசொகுசு பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
18 கிலோகிராம் ஐஸ் ரக போதைப் பொருளுடன் ஒருவர் கைது
Reviewed by Unknown
on
1/15/2021 07:43:00 am
Rating: 5
No comments: