உக்ரைனில் இருந்து மேலும் 165 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை


உக்ரைனில் இருந்து மற்றுமொரு விசேட  விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

உக்ரைனைச் சேர்ந்த 165 சுற்றுலா பயணிகளுடன் குறித்த விமானம் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: