அம்பாறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக சீரற்ற காலநிலை


அம்பாறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக சீரற்ற காலநிலை  நிலவுகின்றது . 

இதன் காரணமாக மக்களது அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது 

நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணிவரையிலான 24 மணித்தியாலங்களில் 

அம்பாறை 68.5 mm

சாகாமம் 55.6  mm

தீகவாபி  55.3  mm

மகாஓயா 51.2 mm

அக்கரைப்பற்று 48.0 mm 

மழை வீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ளதாக பொத்துவில் வானிலை அவதானிப்பு நிலையத்தில் வானிலை அவதானி எம்.ஏ.எம். சாதிக் தெரிவித்தார். 

No comments: