தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள திரையரங்குகளை, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மீள திறக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனவரி முதல் திரையரங்குகள் மீள திறப்பு
Reviewed by Chief Editor
on
12/27/2020 02:37:00 pm
Rating: 5
No comments: