நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவு


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்றுமுன்னர் உணிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.

No comments: