நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.
No comments: