இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 205 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டாரிலிருந்தும் 163 பேர், ஜப்பானிலிருந்து 42 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: