தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கான அறிவித்தல்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிலர் சுகாதார ஆலோசனையைச் சரியாகப் பின்பற்றுவதில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிலர் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களைச் சரியான முறையில் பின்பற்றுவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் சுகாதார ஆலோசனையைச் சரியான முறையில் பின்பற்றினால், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை விரைவில் விடுவிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
No comments: