கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 3,615 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 639 கைதிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 191 பெண் கைதிகளும் அடங்குகின்றனர்.

தொற்றுடன் அடையாளங்காணப்பட்டவர்களுள் 2,850 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: