மலையகத்தில் வாழும் கிறிஸ்த்தவ மக்களும் சுகாதார முறையினை கடைப்பிடித்து நத்தார் பெருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


உலகவாழ் கிறிஸ்த்தவ மக்கள் இன்றைய தினம் நத்தார் பெருநாளை கொண்டாடும்

நிலையில் மலையகத்தில் வாழும் கிறிஸ்த்தவ மக்களும் இன்றைய தினம் நத்தார்
பெருநாளை கொண்டாடுகின்றனர். 

அந்தவகையில் மலையக பகுதிகளில் உள்ள கிறிஸ்த்தவ ஆலயங்களில் மக்கள் சமுக இடைவெளியினை பேணி முகக் கவசம் அணிந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை  நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று வைரஸ் காரணமாக கிறிஸ்த்தவ
ஆலயங்களுக்கு 50 பேர் மாத்திரமே வாழிபாடுகளுக்கு உள்ளவாங்கப்பட்டுள்ளதோடு
மக்களின் நலன் கருதி பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டமையும்
குறிப்பிடத்தக்கது.




No comments: