சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று பற்றிய விபரம்


சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 96 ஆயிரத்து 157 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 7 கோடியே 67 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 இலட்சத்து 93 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: