கொஸ்கம பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் நீக்கம்


கொஸ்கம பொலிஸ் பிரிவில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: