கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது உயிரிழப்பு பதிவு


கொரோனா தொற்றினால் கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்  பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் நிலைமைகள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 


No comments: