உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

No comments: