இன்று இரவின் பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் விமானங்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் விமானங்கள் இரத்து
Reviewed by Unknown
on
12/22/2020 02:44:00 pm
Rating: 5
No comments: