தொற்றுக்குள்ளான பத்து தொற்றாளர்களும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட
பகுதிகளில் (27.12.2020)ஞாயிற்றுகிழமை இனங்காணப்பட்ட 10 கொரோனா
தொற்றாளர்களையும்  மாத்தரை கம்புருகமுவ கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள்
தெரிவித்தனர்.

No comments: