நாட்டில் மேலும் 206 பேருக்கு கொரோனா தொற்று


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 206 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


No comments: