இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 531 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, கட்டாரிலிருந்தும் 137 பேர், டுபாயில் இருந்து 140 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

No comments: