5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது


குருநாகல் கோகரல்ல பகுதியில் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 100 இனை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

22 மற்றும் 23 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: