நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து நகர வீதிகள் அகலப்படுத்தி நகரை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்


நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட 
கினிகத்தேனை, அட்டன், தலவாக்கலை, நானுஓயா,  ரம்பொடை நகர வீதிகள் அகலப்படுத்தும் திட்டம் நகர அபிவிருத்தி  தலைவர் ஹர்சான்நத சில்வா  தலைமையில்  இன்று (19/12/2020) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வனஜீவராசிகள்  அமைச்சர் சீ.பி..ரட்நாயக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.



No comments: