விசேட சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை
உக்ரைனிலிருந்து 180 சுற்றுலா பயணிகளுடன் ஓர் விமானம் மத்தள விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விசேட விமானம் ஒன்றினூடாக குறித்த சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எதிர்வரும் 14 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: