சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று - முழு விபரம்
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 97 ஆயிரத்து 42 பேர் இன்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 7 கோடியே 78 இலட்சத்து 4 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 17 இலட்சத்து 11 ஆயிரத்து 177 உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: