பண்டிகைக் காலங்களில் பொலிஸ் வாகனங்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.இதற்காக 9,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.இந்த விசேட நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: