கிழக்கில் புதிய தொற்றாளர்கள் விபரம் ; கல்முனை பிராந்தியத்தில் 769 ஆக உயர்வு .கிழக்குமாகாணத்தில் இதுவரையிர் 1059 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் .அ.லதாகரன் குறிப்பிட்டார்.

கடந்த 12 மணித்தியாலங்களில் கிழக்கில் 42 நபர்கள் தொற்றாளர்களாக அடையாளம்

(திருகோணமலை - 1
கல்முனை வடக்கு - 3
கல்முனை தெற்கு - 26
சாய்ந்தமருது - 1
காரைதீவு - 1
சம்மாந்துறை - 1
மட்டக்களப்பு - 1
காத்தான்குடி - 4
வெல்லாவெளி - 1
ஆரையம்பதி - 1
தமனை - 1
நாவிதன் வெளி -1 )

      மாவாட்டவாரியாக

திருகோணமலை மாவட்டம் 126
மட்டக்களப்பு மாவட்டம் 138
அம்பாறை பிராந்தியம் 26
கல்முனை பிராந்தியம் 769 

மொத்தமாக கிழக்கில் 1059 தொற்றாளர்கள் அடையாளம்

மேலும் நேற்றைய தினம் கல்முனை பிராந்திய சுகாதார வலயத்தில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இன்று காலை 06 மணியுடன் (கல்முனை பிரதேசத்தில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கல்முனை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  )

No comments: