நாட்டிலல் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று
Reviewed by Chief Editor
on
12/19/2020 06:14:00 pm
Rating: 5
No comments: