சற்றுமுன்னர் மேலும் 285 பேருக்கு கொரோனா தொற்றுறுதி
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 285 அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34,732 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த தொற்றாளர்களில் 51 பேர் சிறைச்சாலையுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: