நாட்டில் மேலும் 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சிறைக்கைதிகளுடன் தொடர்புடைய 30 பேருக்கும் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய 232 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் 262 பேருக்கு கொரோனா
Reviewed by Unknown
on
12/20/2020 06:47:00 pm
Rating: 5
No comments: