கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 231 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 638 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments: