சற்றுமுன்னர் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 123 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது.

No comments: