வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வரும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வரும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றதாக வெளிவிவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா,டுபாய், மாலைத்தீவு,சீனா முதலான நாடுகளிலிருந்து இன்றைய தினம் இலங்கையர்கள் நாடு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments: