இயன்றளவு காலை நேரத்திலே தங்களது வாக்குகளை அளிப்பதற்கு பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும்- வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு
வாக்களிப்பது எம் ஜனநாயக உரிமை அத்தகைய உரிமையினை எதுவித ஐயப்பாடுகளுமின்றி முறையாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
அத்தோடு முகக்கவசம் அணிந்து,நீல நிறம் அல்லது கறுப்பு நிறப் பேனாவை வாக்கெடுப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் இயன்றளவு தங்களது வாக்குகளை அளிப்பதற்கு பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும் என வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

No comments: