நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்
நாட்டில் நேற்றைய தினம் சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்ட்ட 6 பேருக்கு கொரோனாதொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2834 ஆக அதிகரித்துள்ளதோடு,2524 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்,மேலும் 299 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: