கொரோனா தொற்றில் மூன்றாவது நாடாக இந்தியா பதிவு

கொரோனா தொற்று 2 மில்லியனை கடந்த உலகின் மூன்றாவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளதாகவும் கடந்த 20 நாட்களில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 62 ஆயிரத்து 170 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. 


No comments: