மின்சார சபை தெரிவித்துள்ள செய்தி

சீரற்ற காலநிலைக் காரணமாக பல பிரதேசங்களில் துண்டிக்கப்பட்ட  மின்சாரம் இன்று இரவு வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: