இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு

2019ம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: