ஹொரனை-மில்லேனிய பகுதியில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு
ஹொரனை-மில்லேனிய பகுதியில் பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்வொன்றில் பங்கு கொண்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 5 பெண்கள் உட்பட 20 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: