சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தவர்கள் கைது
கடவூச்சீட்டு இன்றி நாட்டில் தங்கியிருந்த 3 வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட 5 பேர் கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்கான பொலிஸ் பிரிவு அதிகாரிகளால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: