யாழ் மாவட்டத்தில் உலங்கு வானுார்தி மூலம் கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 584 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு யாழ் மாவட்டத்தில் 67.72 வித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வழமை போன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே வாக்கு எண்ணும் பணிகள் நாளை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை நிலவுவதனால், நெடுந்தீவில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் வாக்குப் பெட்டிகள் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

No comments: