மேல் மாகாண காவற்துறையினரின் விசேட சுற்றிவளைப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மகாணத்தில் காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதை பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: