இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 14 பேர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக இன்று அதிகாலை 1.45 மணியளவில் நாடு  திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.




No comments: