மஸ்கெலியா-நல்லதண்ணி பிரதான வீதியில் பாரிய மண்சரிவு

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக இன்று காலை 10 மணியளவில் மஸ்கெலியா- நல்லதண்ணி பிரதான வீதியின் மோகினி எல்லை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால் குறித்த வீதியின் போக்குவரத்திற்கு தடை  ஏற்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: