நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 14 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2593 ஆக அதிகரித்துள்ளது.
No comments: