நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைத்தீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் இன்று மாலை 3.30 மணியளவில் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் பி.சி.ஆர் பரிசோதனையைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: