மதியம் 2 மணிவரை பதிவான வாக்குப்பதிவு சதவீதம்



2020 பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7.00 மணிமுதல் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமயை இன்று மதியம் 2 மணிவரையில் கொழும்பில் 51 சதவீதமும் குருநாகலை 55%, ஹம்பாந்தோட்டை 60%, கம்பஹா 53%  பதுளையில் 50 சதவீதமும் பொலனறுவையில் 60 சதவீதமும் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளன

மாத்தறை 52%, திகாமடுல்லை 41%, மாத்தளை 60%, களுத்துறை 60%, காலி 55%,யாழ்ப்பாணம் 56%, மட்டக்களப்பு 55%,நுவரெலியா 60%, இரத்தினபுரி 56% ,கண்டி 55%, திருகோணமலை 50% ,கேகாலை 58%, வன்னி 56%, மொனராகரலை 56%  புத்தளம் 52% அநுராதபுரம் 60% வாக்கப்பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: