அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினத்தை முன்னிட்டு ஹட்டனிலும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


இலங்கை தொழிலாளர் காங்ரஸின் ஸ்தாபக தலைவர் செளமிய மூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தின நிகழ்வை முன்னிட்டு ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்திலும் விஷேட நிகழ்வுகள் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கேக்வெட்டியதோடு விஷேட பூஜைகளும் இடம்பெற்றன. 

இதன் போது தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமைக்  குறிப்பிடத்தக்கது.






No comments: